Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இத பார்த்திருக்க மாட்டீங்க! மனைவி சங்கீதாவுடன் நடிகர் விஜய் – வைரலாகும் அரிய புகைப்படம்

நடிகர் விஜய் திருமணமான புதிதில் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

439c78be9a3cadb94e7d48eb8df701d5

நடிகர் விஜய் கடந்த 1999ம் ஆண்டு லண்டனை சேர்ந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். விஜயின் திருமண புகைப்படங்களில் சில சமூக வலைத்தளங்களில் வெளியானதுண்டு. அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

f710d20972e6959c1b4b96c2225dbe12

இயக்குனர் பாசில் இயக்கத்தில் கண்ணுக்குள் நிலவு திரைப்படத்தில் விஜய் நடித்த போது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. ஏனெனில் இயக்குனர் பிரியதர்ஷன், ஷாலினி, சார்லி உள்ளிட்ட அப்படத்தில் நடித்தவர்கள் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top