×

இதுக்கு நீ டிரஸ் போடாமலே இருக்கலாம்... மீரா மிதுன் கொடுத்த போஸ் அப்படி!

மீரா மிதுன் கொடுத்துள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமானவர் மீரா மிதுன். அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு திரையுலகில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தனது சமூகவலைத்தள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

சமீபத்தில் பாலிவுட் ரசிகர் ஒருவர் அவரின் புகைப்படத்தை பகிர்ந்து அதை பாலிவுட் நடிகை திஷா பத்தானி உடன் ஒப்பிட்டு மீரா மிதுன் டிரெண்ட் செட்டராகி வருகிறார் எனக் கூறியிருந்தார். இதற்கு பதில் கூறியுள்ள மீரா மிதுன் டிரெண்ட் செட்டராக இருப்பதும், என்னை மற்றவர்கள் பின்தொடர்வதும் மகிழ்ச்சி என பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் அவர் பிகினி உடை அணிந்து மிகவும் ஆபாசமாக போஸ் கொடுத்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் இதற்கு நீங்கள் உடை அணியாமலே இருந்திருக்கலாம் என கிண்டலடித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News