×

பெரிய அமௌண்ட் கொடுத்து போட்டோ ஃகிராபரை வீட்டிலே வச்சுக்கிட்டீங்களா...?

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

 

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

அவ்வப்போது ஸ்லிம் ஆவதற்கான டிப்ஸ்களை கொடுத்து வருகிறார்.  மேலும் அடிக்கடி செம கவர்ச்சியான புகைப்படங்களை தட்டிவிட்டு மொத்த கூட்டத்தையும் ஒன்று சேர்த்திடுவார். அந்தவகையில் தற்போது கிளாமர் உடையணிந்து வீட்டில் இருந்தபடியே போட்டோ ஷூட் நடத்தி போட்டோ வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், " ஃபோட்டோ கிராபர்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கொடுத்து வீட்லயே வச்சுக்கிட்டீங்களா..? என கிண்டலடித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News