×

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன் – நாடகமாடி வலையில் சிக்கவைத்த பெண் !

நாகர்கோவிலில் தான் குளிப்பதை வீடியோவாக எடுத்த நபரை சிக்கவைத்து போலிஸில் புகார் கொடுத்துள்ளார் ஒரு தைரியமான பெண்.

 

நாகர்கோவிலில் தான் குளிப்பதை வீடியோவாக எடுத்த நபரை சிக்கவைத்து போலிஸில் புகார் கொடுத்துள்ளார் ஒரு தைரியமான பெண்.

நாகர்கோவில் மாவட்டம் காட்டுப் புதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த திருமணமானவர். தினமும் தன் வீட்டுக்கு பின் உள்ள மறைவானப் பகுதியில் குளிப்பதைப் பார்த்த இளங்கோ என்ற இளைஞர். அவர் குளிக்கும் பகுதியில் ரகசிய கேமராவை வைத்துள்ளார். ஆனால் குளிக்கும் போது அதை அந்த பெண் பார்த்துவிட்டார்.

இதையடுத்து அதை யார் வைத்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மறைவாக நின்று பார்த்துள்ளார். அப்போது இளங்கோ அந்த கேமராவை எடுத்துள்ளார். இதையடுத்து அவரிடம் சென்று இதுபற்றி கேட்டபோது அவர் அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க போலீஸார் தலைமறைவாக உள்ள இளங்கோவைத் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News