பால் பப்பாளி வெள்ள தக்காளி.... அடிச்சு தூக்கும் அழகில் ஹரிஜா!
ஹரிஜா:
எரும சாணி YouTube சேனலில் குறும்படங்களில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் ஹரிஜா. இவர் திரைப்பட ஹீரோயின் ரேஞ்சுக்கு குறும்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் .

தொடர்ந்து சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க அதிலும் நடித்தார். இவர் தன்னுடைய கல்லூரி சீனியரை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
பால் பப்பாளி வெள்ள தக்காளி :

ஐந்து வயதில் ஒரு மகன் இருக்கும் சமயத்தில் அழகு கொஞ்சமும் குறையாமல் ஹரிஜா வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகி இருக்கிறது. ஒன்லி பெல்லி அழகில் பால் பப்பாளி வெள்ளத்தக்காளி போன்று அவரது மேனி பளபளன்னு பளக்கிறதாக ரசிகர்கள் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்களை பார்த்தால் அவர் 5 வயசு குழந்தைக்கு அம்மா அப்படின்னு சொல்லவே முடியாது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
