×

எந்திரன் ரஜினியாக மாறிய யுடியூப் பிரசாந்த்.. அடேய் ரொம்ப காலாய்க்கிறீங்கடா!

பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து உருவாக்கப்பட்ட புகைப்படம் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
 

யுடியூப் சேனலில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்பவர் பிரசாந்த். இவரை நெட்டிசன்கள் அவ்வப்போது கிண்டலடித்து எதேனும் செய்து கொண்டே இருப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

சமீபத்தில் ஒருவர் எந்திரன் திரைப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் ரஜினி நிற்கும் புகைப்படத்தில் ரஜினியின் முகத்தில் பிரசாந்தின் முகத்தை மாற்றி ‘பத்து வருடங்களுக்கு பின் ’என கிண்டலாக குறிப்பிட்டிருந்தார். இதைக்கண்டு நடிகை பிரியா ஆனந்த் பலமாக சிரிப்பது போல் எமோஜியை பதிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News