×

ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக யுவன் சங்கர் ராஜா? இது என்ன கலாட்டா!....

 

தெலுங்கில் முன்னணி நடிகையாகவுள்ள ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒன்றாக நடனம் ஆடும் புகைப்படங்கள் திடீரென இணையத்தில் வெளியானது. இது என்னடா புதுசா இருக்கு! என நெட்டிசன்கள் குழம்பிப் போன நிலையில், இது ஒரு ஆல்பம் பாடல் வீடியோ படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது.

rashmia

டாப் டக்கர் என்கிற இசை வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக இதுபோல ஒன்றை செய்துள்ளேன். விரைவில் இந்த வீடியோ வெளியாகவுள்ளது. இந்த பாடல் திருமண நிகழ்ச்சியிலும் பள்ளி விழாக்களிலும், பார்ட்டியிலும் ஒளிபரப்பப்படும் என நம்புகிறேன்’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கான டீசரையும் அவர் பகிர்ந்துள்ளார்.

rashmia


 

From around the web

Trending Videos

Tamilnadu News