Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஜகமே தந்திரம் ட்ரெய்லர ரிலீஸ் பண்ணுங்க தலைவா! – பொறுக்க முடியாத தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியான சில நாட்களில் கொரோனா வந்துவிட்டது. அதை தொடர்ந்து மாஸ்டர் பர்ஸ்ட் லுக், மாஸ்டர் பாடல்கள், ஜகமே தந்திரம் மோசன் போஸ்டர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகின.

a9afdaf63b9e93db23857aa35417c696

நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தின் டீசர் வெளியான சில நாட்களில் கொரோனா வந்துவிட்டது. அதை தொடர்ந்து மாஸ்டர் பர்ஸ்ட் லுக், மாஸ்டர் பாடல்கள், ஜகமே தந்திரம் மோசன் போஸ்டர் போன்றவை அடுத்தடுத்து வெளியாகின. 

கொரோனா வந்ததால் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய மாஸ்டர் படமும், மே 1ம் தேதி வெளியாக வேண்டிய ஜகமே தந்திரம் படமும் தள்ளிப் போனது. அதனால் இந்த இரண்டு படங்களின் டீசர், ட்ரெய்லர்களை கூட வெளியிடாமல் இருக்கிறார்கள் படக்குழுவினர். 

இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டீசர் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போக, தனுஷ் ரசிகர்களும் அதே ஏக்கத்தில் உள்ளன. வருகிற ஜூன் 30ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தின் டீசரையோ சிங்கிள் டிராக்கையோ ரிலீஸ் பண்ணுங்க என்று வேண்டுகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top