திடீரென சரிந்து விழுந்த மேடை... ஜீ தமிழில் விபத்து!

 
ZEE TAMIL

 ஜீ தமிழ் தொலைக்காட்சி:  

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக பார்க்கப்பட்டு வரும் தொலைக்காட்சி தான் ஜீ தமிழ். விஜய் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக டிஆர்பி யில் இரண்டாவது இடத்தை பிடித்து வருகிறது. 

அவ்வப்போது விஜய் தொலைக்காட்சிக்கு போட்டியாகவும் இருந்து வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சி சின்னத்திரை ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. இதில் சீரியல்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை மக்களின் ரசனைக்குரியதாக பார்க்கப்பட்டு வருகிறது .

நிகழ்ச்சிகள்:

டிஆர்பி ரேட்டிங்கில்  சீரியல்கள் உச்சத்தை தொட்டு வருகிறது. மேலும் சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தாண்டி பிரபலங்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது .

திடீர் விபத்து: 

ZEE TAMIL

இந்த நிலையில் தஞ்சாவூரில் ஜீ தமிழ் சார்பில் நடைபெற்று வரும் நம்ம ஊர் திருவிழா என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக மக்கள் ஏராளமானோர் வந்திருந்தார்கள். அங்கு திடீரென எதிர்பாராத விதமாக அந்த மேடை சரிந்து விழுந்தது .

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் உயிர் சேதம் இல்லாமல் தப்பி இருக்கிறார்கள்.  இந்த விஷயம் சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

Tags

From Around the web