×

கிரெடிட் கார்டையும் கொடுக்கும் ஜொமேட்டோ..  பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

ஆப் மற்றும் ஆன்லைனில் உணவுகளை சப்ளை செய்து வரும் ஜொமேட்டோ நிறுவனம் கிரெடிட் கார்டு துறையில் கால் பதித்துள்ளது.
 

ஜொமேட்டோ நிறுவனம் இதுவரை உணவுகளை மற்றும் சப்ளை செய்து வந்தது. தற்போது ஆர்.பி.எல். வங்கியுடன் இணைந்து அதன் பயனாளர்களுக்கு கிரெடிட் கார்டையும் கொடுக்க முன் வந்துள்ளது. இதற்கு எடிஷன் கார்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கார்டை பயன்படுத்தி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால் ஒவ்வொரு முறையும் சிறப்பு சலுகையாக 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அதேபோல் தொடக்க கால சலுகையாக இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களில் காத்திருப்பு அறை இலவசமாக வழங்கப்படும். அதேபோல் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்தால் 2 சதவீதம் எடிஷன் கேஷ்பேக் உங்களுக்கு கிடைக்கும். 200 புள்ளிகள் பெற்றதும் நீங்கள் அதை 200 ரூபாயாக செலவு செய்து கொள்ளலாம். 

From around the web

Trending Videos

Tamilnadu News