×

என்ன எழவு கருமாந்திரம் இது...? உங்க கிரியேட்டிவிட்டில தீய வெக்க..!

இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வைரலாகும் வெட்டிங் போட்டோ ஷூட்

 
கடந்த சில நாட்களாகவே புதுமண ஜோடிகள் நடத்தும் wedding photoshoot சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அண்மையில் கூட கேரளாவை சேர்ந்த திருமண தம்பதி ஒருவர் pre wedding photoshoot என கூறி டவல் ஒன்றை கட்டிக்கொண்டு நிர்வாணமாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


அந்தவகையில் தற்ப்போது மற்றொரு ஜோடி அவர்கள் விட மோசமாக 10 மடங்கு அதிகமாக சம்பவம் செய்துள்ளனர். accident ஆகி ரத்த வெள்ளத்தில் முகம் பேத்துக்கொண்டு இருப்பது போன்று மேக்கப் செய்துக்கொண்டு ஜாம்பி போன்று போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். ஏன்டா  உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவில்லாமல் போச்சேடா... கடைசில அந்த கல்யாண பொண்ணையே கொன்னுட்டியேடா பாவி பயலே... இந்த போட்டோவை பார்த்து காறி துப்பாதவர்கள் ஒருத்தரும் இல்ல.. நீங்களே பாருங்கள் இந்த கருமத்தை.

From around the web

Trending Videos

Tamilnadu News