இனி ஒரு பைசா கொடுக்கக்கூடாது… மொத்தமா அறுத்துவிட்டு வா - நடிகருக்கு லவ்வர் கண்டீஷன்!

 
இனி ஒரு பைசா கொடுக்கக்கூடாது… மொத்தமா அறுத்துவிட்டு வா - நடிகருக்கு லவ்வர் கண்டீஷன்!

நடிகர் நீலி கண்ணீர்:

நேற்று பிரபலமான நடிகர் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்து தனது குடும்ப பிரச்சனையை ஒட்டுமொத்தமாக கொட்டி தீர்த்து விஷயத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்டார்.

ஆனால், அந்த நடிகர் போட்டது எல்லாமே டிராமா என்றும் நீலி கண்ணீர் வடித்து மாஜி மனைவிக்கு இனி ஒரு பைசா தரக்கூடாது என்பது தான் அவரது திட்டம் என மாஜி மனைவியின் குடும்பத்தார் தனது டீமிடம் பேசி வருகிறார்களாம்.

இனி ஒரு பைசா கொடுக்கக்கூடாது… மொத்தமா அறுத்துவிட்டு வா - நடிகருக்கு லவ்வர் கண்டீஷன்!

இந்த பெரிய நடிகரிடம் இருந்து பெரிய தொகை பிட்டு போட வேண்டும் என்று நினைத்த மாஜி மனைவிக்கு நடிகரோ அதைவிட பெரிய செக் வைத்து ஓட விட்டிருக்கிறார்.

ஆம் நடிகரின் லவ்வர் இனி அவங்களுக்கு ஒரு பைசா கூட உன்னோட அக்கவுண்ட்ல இருந்து கொடுக்கவே கூடாது. மொத்தமா அவங்களை அறுத்துவிட்டு வரதா இருந்தால் என்கிட்ட வா… இப்படிப்பட்ட வாழ்க்கை என்னால வாழ முடியாது.

லவ்வர் போட்ட கண்டீஷன்:

நீ வச்சிருக்கற கொஞ்ச நஞ்ச பணத்தையும் அவங்க கிட்ட கொடுத்துட்டு மிச்சம் ஒண்ணுமே எனக்கு இருக்காது. நான் என்ன பண்றது? என்று கூறிவிட்டு லவ்வர் ஓடிவிட்டதாக செய்திகள் கூறுகிறது. இதை சுதாரித்துக் கொண்ட பெரிய நடிகரோ இனி அவர்களுக்கு ஒரு பைசா கொடுக்கக் கூடாது என்ற திட்டமிட்டு தான் இப்படி பேசினாராம்.

இனி ஒரு பைசா கொடுக்கக்கூடாது… மொத்தமா அறுத்துவிட்டு வா - நடிகருக்கு லவ்வர் கண்டீஷன்!

நடித்து சம்பாதித்தால் தானே அதில் ஜீவனாம்சம் கேட்க போகிறீர்கள்…. இனி நான் நடிக்கவும் போறதில்லை… வேலையும் செய்ய போறதில்லை…. பணமும் கொடுக்கப் போவதில்லை என்று நீலி கண்ணீர் வடித்து ட்ராமா செய்ததாக மாஜி மனைவியின் குடும்பத்தார் குடும்பத்தை பிரிக்கும் டீம்மிடம் கூறி வருகிறார்களாம்.

விரைவில் விவாகரத்து:

அதனால் தான் நேத்து இவ்வளவு பரபரப்பான சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது கூட மாஜி மனைவி தன்னுடைய பிள்ளைகளுக்கு பள்ளி கட்டணம் கட்டுவதற்கு பணம் அனுப்ப சொல்லுங்கள் என நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கதாம்.

நடிகரோ இதை விரைவில் முடித்துவிட்டு தன்னுடைய காதலியுடன் சேர்ந்து ஜாலியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கோடம்பாக்கம் கிசுகிசுகிறது.

From Around the web