எந்த ஆங்கிள்ள பாத்தாலும் அது எடுப்பா இருக்கு!...சூடேத்திய தர்ஷா குப்தா...

darsha
முள்ளும் மலரும், செந்தூரப்பூவே என தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.
குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.
ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார். அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது.
இதையும் படிங்க: குட்டை உடையில் தொடையை காட்டி வெறியேற்றிய ஐஸ்வர்யா தத்தா…
இந்நிலையில், மொட்டை மாடியில் ஜாலியாக காத்து வாங்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால், ‘எந்த பக்கம் பாத்தாலும் உன் முன்னழகு எடுப்பா இருக்கு’சில ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.