கை அரிக்குது...பம்பரத்தை எடுங்கடா!.. அந்த ஏரியாவை காட்டி உசுப்பேத்தும் லாவண்யா...
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் லாவண்யா. கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த ‘அம்மன்’ சீரியலிலும் இவர் நடித்தார்.
சீரியல் நடிகையாவதற்கு முன் சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நடிப்பு, நடனம், சினிமா, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர்.
சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் இவர். தற்போது திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இப்படி பண்ணியே எங்கள மயக்குறியே!.. அனிகாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்…
மேலும், கோலிவுட்டில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே நிலைக்க முடியும் என நினைத்தாரோ என்னவோ, முன்னழகை தூக்கலாக காண்பித்தும், தொப்புளை காட்டியும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பம்பரம் விடும் ஆசையை தூண்டியுள்ளது.