ப்ப்பா!.. என்னா உடம்புடா சாமி!.. கூச்சமே இல்லாம காட்டி சூடேத்தும் சீரியல் நடிகை…
கர்நாடகாவில் பிறந்தாலும் சென்னையில் வளர்ந்தவர் லாவண்யா மாணிக்கம். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.
கல்லூரியில் படிக்கும்போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்ட அதற்காக முயற்சிகள் செய்தது. ஆனால், சீரியலில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்தார். மேலும், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன் மற்றும் நாயகி தொடரிலும் நடித்தார்.
சிறு வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். எனவே, நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். செல்வராகன் நடித்த பகாசுரன் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்.
நான் கவர்ச்சியும் காட்டுவேன் என சொல்வது போல் கொழுக் மொழுக் உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வளவள இடுப்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.