தரமான மொரட்டு கட்ட!... அரை ஜாக்கெட்டில் அம்சமா காட்டி மூடேத்தும் நடிகை...
சீரியல் நடிகையாக இருந்தாலும் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு தனக்கெனெ ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் லாவண்யா மாணிக்கம்.
சீரியல் நடிகை மற்றும் மாடலாக இவர் வலம் வருகிறார். சொந்த மாநிலம் கர்நாடகா என்றாலும் சென்னையில்தான் வசித்து வருகிறார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தது கூட சென்னையில்தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மான் சீரியலிலும் நடித்தார்.
இதையும் படிங்க: என்னா சைனிங்கா இருக்கு உடம்பு!.. தூக்கலா காட்டி தூக்கத்தை கெடுக்கும் பிரக்யா…
கல்லூரியில் படிக்கும்போதே நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளிலும் நடனமாடியுள்ளார். அது இப்போதும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாயகி 2 என்கிற சீரியலில் வில்லியாகவும் லாவண்யா நடித்துள்ளார். கடந்த சில வருடங்களாக லாவண்யா சீரியலில் நடிக்கவில்லை. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
பகாசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், விஜயுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்பதுதான் இவருக்கு ஆசை. அது நடக்க வேண்டும் என ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரிலீஸுக்கு முன்பே விஜய் படத்தை காலி செய்த ஜெயிலர்… செம மாஸ் காட்டும் தலைவர்!..
ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை காட்டி சமூகவலைத்தளங்களில் லாவண்யா வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை தொடர்ந்து மூடேத்தி வருகிறது.
இந்நிலையில், அரைஜாக்கெட்டில் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.