இப்படி காட்டினா மூச்சி முட்டுது செல்லம்!..பிட்டு பட ரேஞ்சிக்கு இறங்கிய சீரியல் நடிகை...

by சிவா |
lavanya
X

lavanya

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே தோற்றம் கொண்டவர் லாவண்யா மாணிக்கம்.

lavanya

lavanya

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார். இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த ரசிகர்களும் இருக்கிறார்கள். ஆனால், தற்போது அந்த சீரியலில் லாவண்யா நடிக்கவில்லை.

lavanya

அந்த சீரியல் மட்டுமில்லாமல் அம்மன், நாயகி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தவர். ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரிந்த லாவண்யா மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு சீரியல் நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க: சிக்குனா சும்மா இருப்போமா?.. விஜய் ரசிகர்களால் ‘துணிவு’ படக்குழு டோட்டல் அப்செட்!..

lavanya

சீரியல் நடிகையாக இருந்தாலும் நாட்டுக்கட்ட உடம்பை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை தன்பக்கம் இழுத்தவர் இவர்.

lavanya

இந்நிலையில், கவர்ச்சி நடிகைகளை போல பனியனில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

lavanya

lavanya

Next Story