மூட் ஹைலெவல் போகுது!.. மிச்சம் வைக்காம எல்லாத்தையும் காட்டும் லாவண்யா…
இப்போதெல்லாம் சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் நடிகைகள் சமூகவலைத்தளங்களில் மொத்தமாக திறந்து காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்கள்.
ஏனெனில், முதலில் சீரியல் அப்படியே சினிமா என்பதுதான் இவர்களின் டார்கெட்டாக இருக்கிறது. அப்படி சீரியலில் நடித்து சினிமாவில் நுழைந்திருப்பவர் லாவண்யா மாணிக்கம்.
தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியல் மூலம் இவர் ரசிகர்களுக்கு நெருக்கமானார். இவருக்காக சில ஜொள்ளு ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்தனர். அம்மன், நாயகி 2 ஆகிய சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
சினிமாவில் நடிக்க முயற்சி செய்து செல்வராகவன் நடித்த பரகாசுரன் படத்தில் நடித்தார். தற்போது சில படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் அம்மணி பகிரும் புகைப்படங்களெல்லாம் தாறுமாறு கவர்ச்சிதான். தூக்கலான முன்னழகும், மடிப்புள்ள இடுப்பையும் காட்டி அசரவைப்பதில் இவருக்கு நிகர் இவரே.
இவர் புகைப்படங்களை வெளியிட்டால் ஃபயர் விட நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள். இதை புரிந்து கொண்டு அவரும் தொடர்ந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், முன்னழகையும், இடுப்பழகையும் காட்டி லாவண்யா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ‘மூட் ஹைலெவல் போகுது செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.