Categories: Entertainment News

கொழுக் மொழுக் உடம்பு செம கும்தா!..ஜீம் பண்ணி பண்ணி பாக்கும் புள்ளிங்கோ…

இப்போதெல்லாம் சீரியல் நடிகைகளும் சினிமா நடிகை ரேஞ்சுக்கு தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக விதவிதமான உடைகளை அணிந்தும், கவர்ச்சி காட்டியும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

lavanya

இதில், லாவண்யாவும் ஒருவர். இவர் விஜய் டியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் எனும் சீரியலில் நடித்தவர். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன், சன் டிவியில் வெளியான நாயகி 2 உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: இப்ப எனக்கு தான் பிரச்சனை… வாரிசு குழுவுடன் சண்டைக்கு சென்ற இசையமைப்பாளர் தமன்…

நடிப்பு, இசை, நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர். தற்போது மோகன் இயக்கி வரும் பகாசூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், கொழுக் மொழுக் உடம்பை செக்ஸியாக காட்டும் உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

lavanya

இந்நிலையில், உடல் அங்கங்கள் தெரியும்படி கண்ணாடி போல சேலை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் மனக்கட்டுப்பாட்டை காலி செய்துள்ளது.

lavanya
Published by
சிவா