உன்ன பாத்தாலே பிட்டு படம் பார்த்த எஃபெக்ட்டு!.. மொத்தமா காட்டி விருந்து வைக்கும் லாவண்யா...
சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் நடிகைகள் இன்ஸ்டாகிராமில் பண்ணும் அதகளங்கள் எல்லை மீறி செல்லும் காலம் இது. அதில் ஒருவர்தான் லாவண்யா மாணிக்கம். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சீரியலில் நுழைந்தவர் இவர்.
நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுடையவர் லாவண்யா தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் இவர் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். அம்மன் மற்றும் நாயகி 2 ஆகிய சீரியல்களிலும் லாவண்யா நடித்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேட வேண்டும் என்பதால் சீரியலில் நடிப்பதை நிறுத்தினார். தற்போது செல்வராகவன் நடித்து வரும் பகாசுரன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
எப்படியாவது சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இடுப்பையும், முன்னழகையும் தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆறடி உயர தேக்கு மரம்!.. பாலிஷ் உடம்பை காட்டி பாடாப்படுத்தும் ராய் லட்சுமி…
இந்நிலையில், லாவண்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை மூடேத்தியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த சில குறும்பு ரசிகர்கள் ‘உன்ன பாத்தாலே பிட்டு படம் பார்த்த எஃபெக்ட்டு’ என பதிவிட்டு வருகின்றனர்.