மொழன்னு மொழன்னு எம்மா எம்மா!.. தழும்பி வழியும் முன்னழகை காட்டும் லாவண்யா...

lavanya
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு ஆனால் அதில் வாய்ப்பு கிடைக்காமல் சீரியல் பக்கம் சென்றவர்கள் பலர் உள்ளனர்,. அதில் லாவண்யா மாணிக்கமும் ஒருவர்.
தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியல் மூலம் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். மேலும், அம்மன், நாயகி 2 என சில சீரியல்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களால் இவருக்கு ரசிகர்களும் உருவாகினர். ஏனெனில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தி வருவதில் இவருக்கு நிகர் இவரே.
இதையும் படிங்க: ரஜினியே வீட்டுக்கு வந்து கேட்டாலும் அவரை வச்சி படம் எடுக்க மாட்டேன்!.. பொங்கிய ஷங்கர்!..
தற்போது சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். செல்வராகவன் நடித்து வரும் பகாசுரன் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தழும்பும் முன்னழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

lavanya