ஐயோ பாக்க பாக்க வெறியேறுதே!.. பிதிங்கி வழியும் அழகை காட்டும் சீரியல் நடிகை..
பெங்களூரை சொந்த ஊராக கொண்டாலும் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் லாவண்யா.
கல்லூரி முடித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஹெ.ஆர்.ஆக பணிபுரிந்தார். பார்ப்பதற்கு தமிழ் பெண் போலவே இருப்பதால் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானார்.
திரைப்படங்களில் வாய்ப்பு தேடிய இவருக்கு பல வருடங்களுக்கு பின் செல்வராகவன் நடித்துள்ள ‘பகாசூரன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: உன் அழகுல மொத்தமா மயங்கிட்டோம்!…ஜொள்ளுவிட வைக்கும் அதிதி ஷங்கர்…
இன்ஸ்டாகிராமில் லாவண்யா பகிரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்யும். ஏனெனில், கட்டழகை கும்முன்னு காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்களை கிறங்கடிக்கும்.
இந்நிலையில், லாவண்யாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.