எல்லாத்தையும் கழட்டிப்புட்டேன்!.. காருக்குள்ள பலான போஸ் கொடுத்த லாவண்யா...

X
lavanya
நடிகை, மாடல் அழகி, நடன கலைஞர் என வலம் வருபவர் லாவண்யா திரிபாதி. உத்தரபிரதேசத்தில் பிறந்த இவர் மும்பையில் படித்தவர்.
துவக்கத்தில் நிறைய ஹிந்தி சீரியல்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். இதுவரை கிட்டத்தட்ட 20 தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
தமிழில் பிரம்மன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சசிக்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் லாவண்யா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: சைனிங் உடம்பு வெறியேத்துது!… ரசிகர்களை சூடாக்கும் இளம் நடிகை….
இந்நிலையில், காருக்குள் உள்ளாடையுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ஆந்திர ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

lavanya
Next Story