ஒல்லியா இருக்காருன்னு பார்த்தா!.. பெல்லியை வச்சு இப்படி டான்ஸ் ஆடுறாரே!.. பிரதீப் யோகக்காரன் தான்!..
வாரியர், கஸ்டடி என தெலுங்கு ஹீரோக்களுடன் தமிழில் நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடித்து வந்தார். ஆனால், பாலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். கூடவே கீர்த்தி ஷெட்டியும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
விஜய்சேதுபதியின் மகளாக உப்பன்னா படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் தான் இந்த கீர்த்தி ஷெட்டி. தமிழில் தற்போது ஜெயம் ரவியுடன் ஜீனி படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக எல்ஐசி படத்திலும் இவர் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மொய்தீன் பாயை மொக்கை பாயா மாத்துனதே பெரிய பாய் தான்!.. தொடர்ந்து இப்படி சொதப்புறாரே!..
தெலுங்கில் ஒல்லியாக இருக்கும் ஸ்ரீலீலா பல படங்களில் புக் ஆகி வரும் நிலையில், தமிழில் இடம் காலியாக இருக்கு என கீர்த்தி ஷெட்டி இந்த பக்கம் நைஸாக ஒதுங்கிக் கொண்டார்.
இந்நிலையில், அடுத்த படத்திற்காக பெல்லி டான்ஸ் கற்றும் வரும் கீர்த்தி ஷெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பை என்னாம்மா ஆட்டி வீடியோ போட்டுருக்காருன்னு பாருங்க என சொல்ல வைக்கும் அளவுக்கு செம சூடான பெல்லி டான்ஸ் வீடியோவை பதிவிட்டு வைலாக்கி வருகிறார்.
இதையும் படிங்க: பாசமலர் படத்தில் நடித்ததால் சாவித்ரிக்கு வந்த நஷ்டம்!… இந்த ரசிகர்களே இப்படித்தான்!…
வாரியர் படத்தில் சிம்பு வாய்ஸில் இடம்பெற்ற “புல்லட்” பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கீர்த்தி ஷெட்டி அடுத்த படத்தில் பெல்லி டான்ஸ் ஆடி நிச்சயம் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் பின்னால் சுற்ற விடுவார் என்றே தெரிகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
COPYRIGHT 2024
Powered By Blinkcms