×

நீதி தேவதை சுசித்ராவை அசிங்கப்படுத்திய கமல் - என்ன ஒரு ஆனந்தம் அந்த கரடிக்கு!

கமலுக்கு பதில் சொல்ல முடியாமல் மாட்டிக்கொண்ட சுசித்ரா

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த வராம் கோர்ட் டாஸ்க்கில் சுசித்ரா வீட்டில் உள்ள போட்டியாளர்களின் பிரச்சனைகளை பேசி தீர்த்து நீதி வாங்கி கொடுத்தார். அந்த விவகாரம் குறித்து இன்றைய ப்ரோமோவில் பேசியுள்ள கமல் சுசித்ராவின் நீதிகளை அலசி ஆராய்கிறார்.

எடுத்த எடுப்பிலேயே நீதிபதி சுசித்ராவை செமயாக கலாய்த்துவிட்டார் சுரேஷ். இந்த கேஸுக்கும் நீதிபதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சரி...  இந்த புரோமோக்கும் எபிசோட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லையே அதை எங்க போயி நாங்க சொல்லுறது...?

அத்துடன் ரியோ அறிவுத்தலின் பேரில் நிஷா இயங்குகிறார் என சுசித்ரா சொன்னதை நினைவு கூர்ந்த கமல் அதை சுசித்ராவிடமே கேட்க அவர் அப்படியே அந்தர் பல்டி அடித்து அதற்கு காரணம் கமல் தான் என கூறிவிட்டார். உடனே ரியோ செம குஷி ஆகிட்டாரு. ஒரே சிரிப்பா போச்சு இந்த ப்ரோமோ.. இன்னும் ஷோ எப்படி இருக்குமோ பார்ப்போம்...

From around the web

Trending Videos

Tamilnadu News