×

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த பிரபலங்கள் சொல்லும் விமர்சனம் - வைரலாகும் வீடியோ!

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த பிரபலங்கள் அந்த கடை பற்றி கூறியத விமர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க.

 
velavan stories

வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த பிரபலங்கள் அந்த கடை பற்றி கூறியத விமர்சனங்களைப் பார்க்கலாம் வாங்க.

சென்னையில் டி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தூத்துக்குடியில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற கடையில் புதிய கிளை தான் வேலவன்‌ ஸ்டோர்ஸ். 

குறைந்த விலையில் நிறைந்த தரமான ஆடை முதல் ஆபரணங்களை வரை அனைத்தும் கிடைப்பதால் இந்த கடையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சாதாரண மக்களைக் கவர்ந்தது போலவே திரையுலகப் பிரபலங்கள் பலரையும் கவர்ந்துள்ளது. 

இதுவரை விஜய் டிவி, புகழ், பாலா, மனைவியுடன் சரத், வினோத், தீபா, வனிதா விஜயகுமார், தன்னுடைய மனைவியுடன் சீரியல் நடிகர் வினோத் பாபு, மதுரை முத்து, தொகுப்பாளினி ஜாக்குலின், ஷிவாங்கி, சுனிதா, கணவருடன் மணிமேகலை, மாகாபா ஆனந்த், ஜி பி முத்து, இதயத்தை திருடாதே சீரியல் சிவா மற்றும் அவருடைய ஜோடி, உமா ரியாஸ்கான், தொகுப்பாளினி அர்ச்சனா என பலரும் இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் இந்த கடையில் உள்ள பொருட்களின் தரம் மற்றும் விலை உள்ளிட்டவை குறித்து பேசிய வீடியோக்கள் தொகுப்பு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

.

From around the web

Trending Videos

Tamilnadu News