×

திருமண கொண்டாட்டத்தில் காஜல் அகர்வால் - வைரல் புகைப்படங்கள்

 

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது காஜல் அகர்வால் தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளார்.

kajal

மும்பையை சேர்ந்த கௌதம் என்ற இன்ஜினியயர் டிசைனர் ஒருவரை திருணம் செய்துகொள்ள போகிறார். நெருங்கிய குடும்ப நண்பரான அவருக்கும் காஜல் அகர்வாலுக்கும் அண்மையில் திருமண நிச்சயம் நடைபெற்றது. 

kajal

இன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து Pre wedding போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

kajal

மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News