×

பரதநாட்டியம் ஆடி விழுந்த லட்சுமி மேனன் – திடீர்னு வந்த வீடியோ !

தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன லட்சுமி மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

 

தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போன லட்சுமி மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமான லட்சுமி மேனன், வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்தார். அஜித்துடன் அவர் நடித்த வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு லட்சுமி மேனனுக்கு எந்த படமும் தமிழில் பெரிதாக வரவில்லை. இதையடுத்து கடந்த ஒரு வருடமாகவே அவர் தமிழ் சினிமாவில் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் நேற்று தனது சமூகவலைதளத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்திருந்தார். அதில் அவர் பரதநாட்டியம் ஆடிக் கொண்டு இருக்கும் போதே பாதியில் கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

லட்சுமி மேனன் , கொரோனா, பரதநாட்டியம், lakshmi menon, corona, bharatha nattiyanm

From around the web

Trending Videos

Tamilnadu News