×

யாரும் பயப்பட வேண்டாம்.. ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை.. ஜோதிடர் அதிரடி!

எண் கணித ஜோதிடர் ஒருவர் ரஜினிகாந்தின் பிறந்த தேதி, ரஜினிகாந்த் பெயரின்  கூட்டுத்தொகை ஆகியவற்றை கணித்துக் கூறியுள்ள அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டும் இனிமேல் அவர் அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார். 
 

மேலும் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் அதன் பின்னரும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்றும் இதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்பட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் நாளை மீண்டும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க இருக்கும் நிலையில் எண்கணித ஜோதிடர் கூறியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 

From around the web

Trending Videos

Tamilnadu News