×

ஓவியா கையில் இருக்கும் டாட்டூ இலுமினாட்டி சிம்பிளா?  சும்மா கொளுத்திப்போடுவோம்

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.

 

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  இந்த நிலையில் தற்போது ஓவியா பிக்பாஸ் வருவதற்கு முன்னர் தனது  கையில் ஒரு பெண்ணின் முகத்தை டாட்டூவாக குத்தியிருந்தார்.

அது அவரது முக ஜாடை போன்றே இருந்ததால் தனது முகத்தையே டாட்டூ போட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவரது கையில் இருந்தது ‘கிப்ஸி கேர்ள்’ எனப்படும் ஒரு டாட்டூ. அதன் அர்த்தம், சுதந்திரமான பயணத்தை விரும்பும், அதிர்ஷ்டசாலியான அதே நேரத்தில் வாழ்க்கையில் யாரையும் நம்பி இல்லாமல் இருப்பது என்று அர்த்தமாம். அவர் பிக்பாஸிலும் அப்டித்தான் இருந்தார். ஒருவேளை இதை மறைமுகமாக பிக்பாஸில் வெளிப்படுத்தியிருப்பாரோ...? என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இது வெறும் யூகம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News