×

உடலுறவை பெண்கள் என்ஜாய் பண்ணாததற்கு காரணம் இதுதான்-  வித்யா பாலன் பளீச்!

பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகைகளுள் ஒருவரான வித்யா பாலன் தமிழில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அறிமுகமானார். தற்ப்போது 41 வயதாகும் வித்யா பாலன் இந்தியில் அரைடஜன் படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் தற்ப்போது " சகுந்தலா தேவி " என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படம் நேற்று OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெரும் வருகிறது. " இப்படம் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து ‘கணித மேதை’ சகுந்தலா தேவி பையோபிக்காக எடுக்கப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து அனுபவத்தை பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகை வித்யா பாலன், “எனக்கு 40 வயது ஆகிய பிறகு தான் என்னை நானே ஹாட்டாக உணர்கிறேன். காரணம் பொதுவாகவே, பெண்கள் எப்போதும் வெட்கத்துடன் இருக்கவேண்டும் என்று சொல்லி வளர்ப்பதால் அவர்கள் செக்ஸை என்ஜாய் செய்வது கூட இல்லை.” என ஓப்பனாக பேசியுள்ளார் வித்யா பாலன்.

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து, ‘கணித மேதை’ என்று கொண்டாடப்படுபவர் சகுந்தலா தேவி. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இவருடைய வாழ்க்கை வரலாறு, அனு மேனன் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. அதில் சகுந்தலா தேவியாக நடித்துள்ளார் வித்யா பாலன். கரோனா அச்சுறுத்தலால் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடித்தது பற்றி வித்யா பாலனிடம் பேசியதிலிருந்து...

From around the web

Trending Videos

Tamilnadu News