Home > Cinema News > இனிமேல் "லிப்ட் " ஏறும்போது ஒரு பயம் இருக்கும்... மெர்சல் பண்ணிட்டாப்புல கவின்!
இனிமேல் "லிப்ட் " ஏறும்போது ஒரு பயம் இருக்கும்... மெர்சல் பண்ணிட்டாப்புல கவின்!
by பிரஜன் |

X
Lift
விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகராக மக்களுக்கு நன்கு பரீட்சியமானவர் கவின். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானதை அடுத்து பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் கவின் லாஸ்லியாவுடன் கடலை போட்டு இன்னு பிரபலமானார்.
பிக்பாஸுக்கு போவதற்கு முன்னரே நட்புன்னா என்னனு தெரியுமா படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது லிப்ட் என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார்.

Lift
இப்படம் இன்று ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது. கவினின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயன், விஜய் டிவி புகழ் உள்ளிட்டோர் படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது.
Next Story