lijomol jose
நடிகை லிஜோமல் ஜோஸ் புகைப்படங்கள் பார்த்து வியந்த ரசிகர்கள்!
மலையாள நடிகையான லிஜோமல் ஜோஸ் தமிழில் சிவப்பு வெள்ளை பச்சை திரைப்படத்தில் நடித்து அவரது நடிப்பு திறமை தமிழ் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும், ஜிவி பிரகாஷுக்கு தம்பியாகவும் நடித்திருந்தார்.
அந்த படத்தில் நடித்ததற்காக மிகச்சிறந்த அறிமுக நாயகியாக நாமினேட் செய்யபட்டார். அதுமட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் மீண்டும் தமிழில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட இருளர் இன பெண்ணாக நடித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
இதையும் படியுங்கள்: எங்க மனசு எங்ககிட்ட இல்ல!…பாவாடை தாவணியில் பவுசு காட்டும் பிரபல நடிகை…
இந்நிலையில் லிஜோமல் ஜோஸ் கணவருடன் இருக்கும் அவரது திருமண புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த சில தங்களுக்கு முன்னர் தான் இவர் அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அந்த புகைப்படங்களை ஜெய் பீம் செங்கேணியின் கேரக்டர் புகைப்படத்துடன் ஒப்பிட்டு அவரது நடிப்பு டெடிகேஷனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…