Blast வசூலை முறியடித்ததா DC?

X
Blast வசூலை முறியடித்ததா DC?

இந்த ஆண்டு (2026) மே மாதத்தில் ரிலீஸ் ஆன ஆக்ஷன் படம் தான் ‘பிளாஸ்ட்’. நம்ம ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தான் இதில் ஹீரோ.

புதுமுக இயக்குநர் சுபாஷ்.கே.ராஜ் டைரக்ட் பண்ண இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதன் முதல் 3 நாட்களின் வசூல் உலக அளவில் ரூ.13.18 கோடி தான்.

தற்போது, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியான ஆக்ஷன் படமான ‘DC’ மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ.31.86 கோடி வசூலித்து ‘பிளாஸ்ட்’ வசூலை முறியடித்து விட்டது.

‘டிசி’-யில் ஹீரோவாக நடித்திருப்பது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான். இதில் அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடிக்க, இதை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.