லோகேஷின் நீண்ட நாள் ஆசை...! யாருக்காகனு பாத்தா ஷாக் ஆயிடுவீங்க...!

by Rohini |
loki_main_cine
X

தமிழ் சினிமாவில் விக்ரம் படத்தை எடுத்ததன் மூலம் இயக்குனர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவிலும் மிகவும் தேடப்படும் இயக்குனராக மாறிவிட்டார்.

loki1_cine

தான் எடுத்த நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. ஒவ்வொரு படத்திற்கு ஏதாவது ஒரு இணைப்பை தொடர்பு படுத்து அடுத்த படத்தில் காட்டும் வித்தக காரர். மாநகரம் படத்தில் சிறிய நடிகர்களை வைத்து பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். அந்த படத்தின் வெற்றி தான் அடுத்தடுத்த பாதைக்கு இவரை கொண்டு சென்றது.

loki2_cine

இந்த நிலையில் ரொம்ப நாளாகவே இவருக்கு ஒரு ஆசை இருக்கிறதாம். அதாவது சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டி இருக்கிறாராம்.

loki3_cine

அதன் மூலம் தன் கீழ் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களுக்கு வெவ்வேறு வழிகளில் படம் தயாரித்து கொடுக்க வேண்டும் என விரும்புகிறாராம். தான் மட்டும் நல்லா இருக்கவேண்டும் என எண்ணாமல் தன்னை சுற்றி இருப்பவர்களும் நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் இவரின் எண்ணத்தை சினிமா தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

Next Story