More
Categories: Cinema News latest news tamil cinema gossips

இவர் இப்படிப்பட்டவரா.?! உதவியாளரை வைத்து கெத்து காட்டிய லோகேஷ்.! என்கிட்ட நீ பேசவே கூடாது..,

அடுத்தடுத்து பெரிய பெரிய வெற்றிகளை பெரிய பெரிய நடிகர்களே வியந்து போகும்  அளவுக்கு பிரமாண்டமாக செய்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். தனக்கென தனி சினிமா உலகத்தையே தமிழ் சினிமாவில் அறிமுக படுத்தியுள்ளார்.

Advertising
Advertising

அந்த உலகில் இருந்து, கைதியை தொடர்ந்து விக்ரம் வெளியாகி இருக்கிறது. உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, ஃ பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். சூர்யா வெறித்தனமாக ஒரு கேமியோ செய்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜை பார்க்கையில் எவ்வளவு பெரிய ஸ்டார் வைத்து இயக்கி உள்ளார் ஆனால், இவ்வளவு அமைதியாக இருக்கிறாரே, அளவாக பேசுகிறாரே என தோன்ற வைத்து விடும்.

ஆனால், உண்மையில், அவர் ஷூட்டிங்கில் கடுமையானவராம். அதனை அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த கோகுல் என்பவர் தெரிவித்து இருந்தார். அதாவது, கோகுல் சரியாக தேதிகள் ஒதுக்கவில்லையாம்.

இதையும் படியுங்களேன் – என் மச்சான் செமயா நடிச்சிருக்கான்.! விஜய் சேதுபதியை மிரள வைத்த அந்த நடிகர்.! இது செம டிவிஸ்டு.!

அதனால் ஷூட்டிங் தடைப்பட்டதாம். உடனே, லோகேஷ் போன் செய்து இனிமே இப்படி பண்ணாதீங்க தேதி சரியாக கொடுங்க என கூறினாராம். அடுத்து, ஷூட்டிங் ஸ்பாட் செல்கையில், லோகேஷிடம் பேச அனுமதிக்கவில்லையாம்.  அவர் கிட்ட நெருங்கும் போதே உதவியாளர் வந்து, சார் நீங்க நேர போய் பேச வேணாம் அவர் கொஞ்சம் கோவத்துல இருக்கார். அதுனால நீங்க, நடிக்க ஆரம்பிங்க என கூறிவிடுவார்க்களாம்.

 இந்த ஷூட்டிங் அனுபவத்தை நடிகர் கோகுல் தெரிவித்து இருந்தார். அப்போது தான் லோகேஷ் கோபப்படுவார் என்கிற விஷயமே பலருக்கு தெரியவந்துள்ளது.

Published by
Manikandan

Recent Posts