கிடைச்ச துணியை உடம்புல சுத்திக்கிட்டியா செல்லம்!.. தர லோக்கலா இறங்கிய லாஸ்லியா...
இலங்கையில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பளாராக பணிபுரிந்து மாடலிங் மற்றும் சினிமா துறைகளில் ஆர்வம் ஏற்பட்டு தமிழகத்திற்கு வந்தவர் லாஸ்லியா,.
அட பொண்ணு நல்லா இருக்கே என நினைத்து விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுத்தது. அந்த நிகழ்ச்சி லாஸ்லியாவுக்கு ரசிகர்களையும் பெற்று கொடுத்தது.
அந்த நிகழ்ச்சியில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார். இவருக்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பலரும் பார்த்தனர்.
சினிமாவில் வருவது போல அவரின் காதலுக்கு அவரின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, குற்ற உணர்ச்சியில் லாஸ்லியாவும், கவினும் அழ நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறியது.
அதேநேரம், அந்த நிகழ்ச்சிக்கு பின் காதலை பிரேக்கப் செய்தார் லாஸ்லியா. மேலும், சில திரைப்படங்களிலும் நடித்தார். ஆனால், அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.
எனவே, வழக்கமாக நடிகைகள் செய்வது போல் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் கிளுகிளுப்பு உடையில் அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.