அந்த போஸ் சும்மா கொல்லுது...! சும்மா ஜிவ்வுனு இழுக்கும் உடையில் லாஸ்லியா...
இலங்கையில் செய்தி வாசிப்பளராக புரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.
ஓவியாவுக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்தார்.
படங்களில் எதிர்பார்ப்புகள் வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். விதவிதமான போஸ்களில் போட்டோக்களை போட்டு ரசிகர்களை குஷிப் படுத்திவருகிறார்.
இந்த நிலையில் டைட்டான பனியனில் சைடு போஸ் கொடுத்து சும்மா சுண்டி இழுக்கும் பார்வையில் ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் லாஸ்லியா.