5 வயசு பாப்பா டிரெஸ்ல அலங்கோலமா காட்டும் லாஸ்லியா!.. இன்னைக்கு இது போதும்!...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்தவர். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே சென்னை வந்தார்.
ஆனால், இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியிலில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்த போது நடிகர் கவினை காதலித்தார். இருவரும் காட்டிய ரொமான்ஸில் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறியது. ஆனால், லாஸ்லியாவை அவரின் அப்பா கண்டித்ததால் கவின் அந்நிகழ்ச்சியிலிருந்து சோகத்துடன் வெளியேறி விட்டார்.
இதையும் படிங்க: கோபத்தில் ஜெயலலிதாவை அலறவிட்ட ரஜினி!.. நடுரோடு என்றும் பார்க்காத சூப்பர்ஸ்டார்!..
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் - லாஸ்லியா காதல் பிரேக்கப் ஆனது. அதற்கான காரணங்கள் தெரியவில்லை. ஃபிரண்ட்ஷிப் என்கிற படம் மூலம் சினிமாவிலும் லாஸ்லியா நடிக்க துவங்கினார்.
ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் கூகுள் குட்டப்பா என்கிற படத்திலும் நடித்தார். அந்த படமும் ஊத்திக்கொண்டது. தற்போது வாய்ப்புகள் இல்லாமல் மாடலிங் மட்டும் செய்து வருகிறார்.
போகப்போக கவர்ச்சியான உடைகளில் தொடையை காட்டியும் புகைப்படங்களை லாஸ்லியா வெளியிட துவங்கிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸில் பார்த்த லாஸ்லியாவா இது என அதிர்ந்து போய் வருகிறார்கள்.
இதையும் படிங்க: டப்பிங் அறையில் நடிகையுடன் தனியாக இருந்த கவுண்டமணி! இடையூறா இருந்த நடிகரை என்ன செய்தார் தெரியுமா
இந்நிலையில், குட்டகவுன் அணிந்து தொடையை காட்டி லாஸ்லியா அணிந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.