கவர்ச்சி எல்லை மீறி போகுது...குறைச்சிக்க செல்லம்!..ரசிகர்களை அதிரவிட்ட லாஸ்லியா....

by சிவா |
losliya
X

losliya

பிக்பாஸ் வீட்டிற்கு பலரும் சென்றாலும் எல்லோரும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அது அமையும். ஓவியாவுக்கு பின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா.

losliya

losliya

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து பின் சென்னைக்கு வந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து விஜய் டிவி டி.ஆர்.பியை ஏற்றினார். அவரின் தந்தையிடம் திட்டி வாங்கி ரசிகர்களிடம் அனுதாபத்தை பெற்றார்.

losliya

இதன் காரணமாகவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்தது. ஆனால், அந்த திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வெற்றியடையவில்லை.

இதையும் படிங்க: இப்படி காட்டினா கண்ணு கூசுது செல்லம்!…பூனம் பாஜ்வாவின் ஹாட் கிளிக்ஸ்….

losliya

losliya

எனவே, சக நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்த லாஸ்லியா அதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

losliya

losliya

இந்நிலையில், ஜீன்ஸ் மற்றும் சிறிய டாப்ஸ் அணிந்து ஷோபாவில் சாய்ந்த படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

losliya

losliya

Next Story