செதுக்கி வச்ச சிலை போல அழகு!.. எல்லா ஆங்கிளிலும் காட்டி உசுப்பேத்தும் லாஸ்லியா!...
இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கே ஒரு ஐடி.கம்பெனியியில் வேலை செய்து வந்தார். அதன்பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தார். அப்படியே மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்தார். அப்படி வந்தவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் சில நாட்கள் ரொமான்ஸ் செய்தார். ஆனால், அவரின் காதலுக்கு அவரின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க பிக்பாஸ் வீட்டிலேயே அவரின் காதல் பிரேக்கப் ஆனது. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் அவர் கவினுடன் எந்த உறவும் வைத்துக்கொள்ளவில்லை.
ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் ரசிகர்களிடம் எடுபடவில்லை. எனவே, உடல் எடையை குறைத்து கொஞ்சம் ஸ்லிம்மாக மாறி நடிகைகள் போல விதவிதமான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்ததை விட இப்போது மிகவும் அழகாக மாறியுள்ளார். சில சமயம் கொஞ்சம் எல்லைமீறி கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
அந்த வகையில் சிக்கென்ற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.