வர வர கிளாமர் கூடிட்டே போகுது!.. வேறலெவல் லுக்கில் மயக்கும் லாஸ்லியா...

Losliya: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தமிழர். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். அதன்பின் மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சென்னை வந்து சில முயற்சிகள் செய்தார். அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவரை தேடிவந்தது.
பிக்பாஸ் வீடு இவருக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்தது. அந்த வீட்டில் இருந்தபோது நடிகர் கவினிடம் ரொமான்ஸ் செய்து டி.ஆர்.பியை ஏற்றினார். ஆனால், பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அந்த காதல் பிரேக்கப் ஆனது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். ஃபிரண்ட்ஷிப் மற்றும் கோகுள் குட்டப்பா என சில படங்களில் நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே ஓடவில்லை. எனவே, இப்போது அவருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.
எனவே, வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உருவானது. எனவே, அவர்களை குஷிப்படுத்த லாஸ்லியாவும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நட்சத்திர ஹோட்டலில் கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சண்டே விருந்தாக அமைந்துள்ளது.