உள்ளாடை வெளிய தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா... ஷாக் ஆன ரசிகர்கள்....
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.
ஆனால், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரின் அப்பா அவரை கடுமையாக கண்டித்தார். இதன் காரணமாகவே கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். எனவே, அனுதாபத்தால் மேலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் லாஸ்லியா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முழு நேர நடிகையாக அவர் உருவெடுத்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கி நடிக்கும் ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ‘கவர்ச்சிக்கும் நான் ரெடி’ எனக்கூறுவது போல மிகவும் ஹாட்டான உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுகு அதிர்ச்சி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை வெளியே தெரியும் அளவுக்கு வெள்ளை நிற உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.