More
Categories: Entertainment News

ஒரு நூலுதான் தாங்கி பிடிக்குது!… திடீரென கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய லாஸ்லியா….

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் வீட்டை காதல் தேசமாக மாற்றினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் முழு நேர நடிகையாக மாறினார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கி நடிக்கும் ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Advertising
Advertising

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஆனாலும், எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ‘கவர்ச்சிக்கும் நான் ரெடி’ எனக்கூறுவது போல மிகவும் ஹாட்டான உடையை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன புடவையில் பார்த்தாவே ஃபுல் மூடு ஆகுது – ஒரு மாதிரியா பார்க்கும் நெட்டிசன்ஸ்!

இந்நிலையில், ஹாட்டான ஜாக்கெட் மற்றும் சேலையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts