Categories: Entertainment News

டெய்லி இப்டி படம் போடு செல்லம்!…டிரெஸ்ஸ குறைச்சி கிளாமரை ஏத்திய லாஸ்லியா…

இலங்கையில் செய்தி வாசிப்பளராக வேலை செய்த போது தமிழ்நாட்டில் லாஸ்லியாவை யாருக்கும் தெரியாது. ஆனால்,பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.

ஓவியாக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி நடித்த ஆண்டிராய்டு குஞ்சப்பன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், அவ்வபோது மற்ற நடிகைகளை போல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Published by
சிவா