Categories: Entertainment News

ஸ்டைலு ஸ்டைலு தான்… மாடர்ன் போஸில் மஜா பண்ணும் லாஸ்லியா!

மாடர்ன் லுக்கில் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் லாஸ்லியா!

losliya 1

இலங்கை தமிழ் பெண்ணான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களை தன் அழகாலும் கியூட்டான பேச்சாலும் வசீகரித்தார்.

losliya 2

இந்த நிகழ்ச்சி லாஸ்லியாவின் வாழ்க்கையே மாற்றி நட்சத்திர பிரபலமாக்கியது. ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

losliya 2

இதையும் படியுங்கள்: விக்ரமை டோட்டலா காலி செஞ்ச கமல்…! விரட்டி விட்டு கெத்தா நின்ன ஆண்டவர்…

முன்பை விட உடல் எடை குறைத்து ஒல்லியான தோற்றத்திற்கு மாறியிருக்கும் லாஸ்லியா தற்போது மாடர்ன் லுக்கில் மஜாவாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Published by
பிரஜன்