Connect with us
losliya

Entertainment News

எந்த டிரெஸ் போட்டாலும் நீ அழகுதான்!…லைக்ஸ் குவிக்கும் லாஸ்லியாவின் புகைப்படங்கள்…

இலங்கையை சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் வெற்றி அடையவில்லை.

losliya 1

losliya 1

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கியுள்ள ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.

losliya

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

losliya

இந்நிலையில், சுடிதாரில் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

losliya

google news
Continue Reading

More in Entertainment News

To Top