Categories: Entertainment News

அவுத்துவிட்டா மானமே போயிறும்…! ரசிகர்களை கிறங்கடித்த பிக்பாஸ் லாஸ்லியா…

பிக்பாஸ் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை லாஸ்லியா. இவரின் கொஞ்சும் இலங்கை தமிழ் கேட்கவே இனிமையாக இருக்கும்.இலங்கை தமிழ் பெண்ணான இவர் அங்கிருக்கும் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளினியாக இருந்து வந்தார்.

பிக்பாஸ் வீட்டில் கவினுடனான கெமிஸ்ட்ரி பார்க்கவே அற்புதமாக இருந்தது. ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அப்புறம் இவருக்கு நடிப்பதற்கு ஏராளமான வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த ஃபிரெண்ட்ஷிப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்கவில்லை.

தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கி நடிக்கும் ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பிட்டு பட நடிகை மாதிரியே எப்பவும் போஸ் கொடுக்குறியே!…விஜே பார்வதியை வச்சு செய்யும் நெட்டின்கள்….

பிக்பாஸ் வீட்டில் இருந்தவரைக்கும் எதார்த்தமான பெண்ணாக இருந்த லாஸ் கொஞ்சம் ஓபனா இருந்தாதான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தினாலயோ என்னவோ ஓவர் கிளாமர் ரேஞ்சுக்கு இறங்கிட்டார்.

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பேபி டால் மாதிரியான கவுனில் போட்டோ போட்டு ரசிகர்களை ஈர்த்துவைத்துள்ளார்.

Published by
Rohini