Categories: latest news

சேனாதிபதி வராரு… அந்த மாஸ் நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இந்தியன்2க்கு விளம்பரம் தேடும் லைகா…

Indian2: கமல்ஹாசனின் நடிப்பில் இந்தியன்2 ரிலீஸுக்கு தயாராகி இருக்கும் நிலையில், லைகா நிறுவனம் புரோமோஷன் பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறது. அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கிறது இந்தியன்2 திரைப்படம். இப்படத்தினை ஷங்கர் இயக்குகிறார். ஜெயமோகன், கபிலன் வைரமுத்து மற்றும் லட்சுமி சரவண குமார் இணைந்து திரைக்கதை எழுதி இருக்கின்றனர். லைகா புரோடக்‌ஷன் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.

இதையும் படிங்க: அந்த சீனில் அப்பாஸ் இல்லாம வேறு யாராவது நடிச்சிருந்தா? மனம் திறக்கும் மாளவிகா

சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அதிகமாகியது. இதனால் இந்தியன் 2 மற்றும் இந்தியன்3 ஆக ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்து இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

28 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க இருக்கும் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தினை ஜூலை மாதத்தில் வெளியிட லைகா புரோடக்‌ஷன் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்தியன்2 ரிலீஸ் நெருங்கி இருக்கும் நிலையில், புரோமோஷனை படக்குழு தொடங்கிவிட்டதாக தெரிகிறது. அந்த வகையில் இந்தியன் படத்துக்காக கமல்ஹாசன் தேசிய விருது வாங்கி இருப்பார்.

இதையும் படிங்க: விளம்பரங்களே போதும் போல… படத்துக்கு இவ்வளோ கம்மியாவா? ஆச்சரியப்பட வைக்கும் சூர்யாவின் சொத்து மதிப்பு…

அந்த விருது வழங்கும் வீடியோவை லைகா புரோடக்‌ஷன் தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு உலகநாயகனுக்கு பல அங்கீகாரங்களை வாங்கி கொடுத்தது இந்தியன். தற்போது லெஜண்ட் சேனாதிபதியை அழைக்கவேண்டிய நேரம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் ரசிகர்கள் தேதியை சொல்லுங்கப்பா. எப்போ தான் படத்தினை ரிலீஸ் செய்வீங்க என தொடர்ந்து கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

லைகாவின் பதிவைக் காண:  https://twitter.com/LycaProductions/status/1788476551337549929

Akhilan

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

6 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

7 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

12 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

14 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

14 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

16 hours ago