நடிகர் சிம்பு நடித்துள்ள அதிரடி அரசியல் திரைப்படமான மாநாடு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லனாக எஸ். ஜே. சூர்யா மிரட்டியெடுத்துள்ளார்.
மேலும், வழக்கம் போல் வெங்கட் பிரபு படத்தில் இடம் பெரும் பிரேம்ஜி அமரன் மற்றும் பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ். ஏ. சந்திரசேகர் முதலமைச்சர் ரோலில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: சார் என்ன வச்சி ஒரு படம் எடுங்க ப்ளீஸ்.. விஜய் சேதுபதியே கெஞ்சிக்கேட்ட அந்த இயக்குனர்….
இந்நிலையில் இப்படத்தின் அதிரடியாக ட்ரைலர் பல எதிர்ப்புகளை தாண்டி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சற்றுமுன் வெளியாகியுள்ளது யுவன் இசை படத்தில் வேற லெவல் பலத்தை கொடுத்து. யுவன் BJM’காகவே படத்தை பார்க்கலாம். இந்த தீபாவளிக்கு அப்துல் காலிக் ஆட்டம் சரவெடியாக இருக்கப்போகுது. இதோ ட்ரைலர் லிங்க்…